நாளை காலை 6:00 மணி முதல், 27 மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- tamilvandiinfo

- Jun 27, 2021
- 1 min read
Updated: Jun 28, 2021
சென்னை முதல் கன்னியாகுமாரி,நாகர்கோயில்,மார்த்தாண்டம்,திருநெல்வேலி,திருச்சி மதுரை,கூட்டம்,திசையன்விளை,குட்டம்,ராமநாதபுரம்,ராமேஸ்வரம்,ஓசூர்,காரைக்குடி,அறந்தாங்கி,தேவகோட்டை,ராமநாதபுரம்,புதுக்கோட்டை, காண கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்
பேருந்து நேரங்களை பார்க்க
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 290 பஸ்களில்,
மாநகர பஸ்கள் 2,200;
விரைவு பஸ்கள் 365
விழுப்புரம் Division 2,210;
சேலம் Division 513;
கும்பகோணம் Division1,592;
மதுரை Division1,300;
திருநெல்வேலி Division 1,153 பஸ்கள் என,
மொத்தம் 9,333 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் வருகைக்கு ஏற்ப, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
27 மாவட்டங்கள் இயங்கும் ,
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் , அரியலுார், கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருவண்ணாமலை. துாத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலுார், விருதுநகர் மாவட்டங்கள் உள்ளேயும், மாவட்டங்கள்இடையிலும், 50 சதவீத பயணியருடன் பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
11 மாவட்டங்கள் இயங்காது ,
நீலகிரி,
கோவை,
திருப்பூர்,
சேலம்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
மயிலாடுதுறை,
கரூர்,
நாமக்கல்,
தவிர பிற அணைத்து மாவட்டங்களில் பேருந்து இயக்கப்பட உள்ளன .
பேருந்து நேரங்களை பார்க்க
_________________________________________________________________________________________
#tnstc #tamilnadu #tamilnadubus #Setc #coronavirus
Comments