தமிழகத்தில் முதல் முறையாக ஒரே தளத்தில் TNSTC | SETC | ( Mtc | Town | District Private) ரக பேருந்துகளின் கால அட்டவணை மற்றும் தமிழக முழுவதும் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிலையங்களின் விவரங்கள் உள்ளபடி உருவாக்கியுள்ளேன் ... எனது நோக்கம் அல்லது Tamilvandi.com நோக்கம் என்னால் முடிந்த வரை அரசு பேருந்துகளில் பயணிகளை சுலபமாக பயணம் செய்ய வைக்க வேண்டும் அரசு பேருந்து பயணத்தை ஊக்குவிப்பதற்கும் , மற்றும் இணையதளத்தில் எளிமையான, வசதியான, அரசு பேருந்திணை பெருமைபடுத்தும் விதத்தில் ஓர்  இணைய தளம் உருவாக்கவேண்டும்  என்பதே... 

                                                             (My website is the first website in Tamil Nadu of having  Tnstc | SETC | (Mtc | Town | District Private) Type Bus Schedule and Details of Major

                                                             Bus Stations across Tamil Nadu ,on the same site ,  The idea is to create a website that is simple, convenient, and proud of the government bus service .

                                                              To promote government bus travel, and to have a simple, convenient, government bus service on the Internet by that iam proud of creating this.)

About

Tamilvandi.com இது ஒரு இணையதள சேவை, இதில் தமிழ்நாடு பேருந்துநிலையத்தின் பேருந்து நேரங்கள், பேருந்தின் விவரம்,கால அட்டவணை  பேருந்து நிலையத்தின் விவரங்கள் குறிப்பாக பேருந்து நிலையம் அமைப்பு,வடிவம், உருவான ஆண்டு, சேவைகள், பொதுமக்களுக்கான ஏற்பாடுகள், அனைத்தும் இத்தளத்தில் உருவாக்கியுள்ளேன்.மற்றும் இத்தளத்தில் உள்ள கருத்துக்கள் , நேர விவரங்கள் , மதிப்புகள் அனைத்தும் எந்நேரமும் மாறக்கூடும் ஏனேனில் இத்தளத்திற்கு அரசிற்கும், அரசாங்க ஊழியர்களுக்கும், அல்லது எந்த நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை இவை அனைத்தும் நான் எனது வியூகத்தில் கூறியவை, மற்றும் நான் தமிழகம் முழுவதும் சென்று சேகரித்த விவரத்தை கூறியுள்ளேன்.

Tamilvandi.comஉருவாக்கம் மற்றும் வரலாறு 
இணையதளம்