Search
05.07.21 முதல் அணைத்து மாவட்டங்களிலும் அரசு பேருந்து இயங்கும்
- tamilvandiinfo

- Jul 4, 2021
- 1 min read
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருவதையொட்டி பல்வேறு விதமான தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதில், 27 மாவட்டங்களுக்கு இடையே இயங்கி வந்த நிலையில் ,தற்பொழுது நாளை 05.07.21 முதல் அணைத்து மாவட்டங்களுக்கும் உள்ளே மற்றும் வெளியே தமிழக அரசு TNSTC , SETC, MTC ரக பேருந்துகள் இயக்க பட உள்ளன , இவற்றில் குளிர்சாதன பேருந்து மற்றும் வெளி மாநிலங்களிடையே செல்லும் பேருந்துங்கள் இயங்காது.
பேருந்து நேரங்களை பார்க்க
_________________________________________________________________________________________
Comments