top of page
combo_edited.jpg

வணக்கம்

அரசு இணையம் அல்ல

TN  பேருந்து ரசிகர்களுக்காக 

இது உங்கள் Tamilvandi.com

இதில் TNSTC | SETC | MTC 

பேருந்து நேரங்கள் காணலாம்

*NEW

Bus Search

சிறந்த வழித்தடங்கள்

திருச்சி-சென்னை

screenshot-www.tnstc.in-2020.02.23-17_38

எஸ்இடிசி(SETC)

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation - SETC) தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்பட்டது. 
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும்.

 

 
Division
 
சிறந்த பேருந்து நிலையங்கள்
 

* Data may vary, this according to my perspective.

சேவை 

எஸ்.இ.டி.சி.

ஏசி சீட்டர்
ஏசி சீட்டர் ஸ்லீப்பர்
ஏசி ஸ்லீப்பர்
ஏசி சீட்டர்
ஏசி சீட்டர் ஸ்லீப்பர்
ஏசி ஸ்லீப்பர்
அல்ட்ரா டெலக்ஸ்
சூப்பர் டெலக்ஸ் (2 எக்ஸ் 2)
கிளாசிக் பஸ்

எம்.டி.சி.

ஏ.சி.
ஏசி வோல்வோ பிரீமியம் நைட் பஸ்

டி.என்.எஸ்.டி.சி

டி.என்.எஸ்.டி.சி - கும்பகோணம்
டி.என்.எஸ்.டி.சி - திருநெல்வேலி
டி.என்.எஸ்.டி.சி - மதுரை

டி.என்.எஸ்.டி.சி - கோயம்பத்தூர்

டி.என்.எஸ்.டி.சி - சேலம்

டி.என்.எஸ்.டி.சி -விழுப்புரம் 

Service

SERVICES

Signature Haircut

$25

Haircut

Beard Shaving

Beard Trim

Cut & Shave

Eyebrow Threading

புகைப்படங்கள்

Gallery

பேருந்து எண்ணிக்கை

1100

21678

எஸ்.இ.டி.சி.

டி.என்.எஸ்.டி.சி.

3716


எம்.டி.சி.

தமிழக அரசுபேருந்து  இணைக்கும் மாநிலங்கள் 

கேரளா
கர்நாடகா
புதுச்சேரி
ஆந்திர பிரதேசம் 

போக்குவரத்து கழகம் 

Contact

தொடர்பு படிவம்

"தவறாக உள்ள நேரங்களை திருத்தும் செய்ய இப்படிவதில் குறிப்பிடவும்" 

Success! Message received.

பெருமையுடன்-

Count 👀

உருவாக்கம்|வடிவமைப்பு|பராமரிப்பு-உ.அருணாச்சலம்

  • Instagram
  • Tumblr
  • Facebook
  • Twitter
  • RSS

பேருந்து ரசிகனாகிய நான் தமிழகத்தில் முதல் முறையாக ஒரே தளத்தில் TNSTC | SETC | MTC ரக பேருந்துகளின் கால அட்டவணை மற்றும் தமிழக முழுவதும் அமைந்துள்ள முக்கிய நிலையங்களின் விவரங்கள் உள்ளபடி உருவாக்கியுள்ளேன் ... எனது நோக்கம் அல்லது Tamilvandi.com நோக்கம் நம்மால் முடிந்த வரை அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் சுலபமாக பயணம் செய்ய வைக்க வேண்டும் என்பதே....

"என்னை பற்றி "

வணக்கம் நண்பர்களே, நான் அருணாச்சலம்

நான் மிகப்பெரிய பேருந்து ரசிகன் மற்றும் நான் தமிழகம் முழுவதும் நிறைய பயணம் செய்திருக்கிறேன்  அதில் ஏற்பட்ட சில சிரமங்களால் இத்தளத்தை உருவாக்கினேன் தவிர, தமிழ்நாடு மற்றும் அண்டை

மாநிலங்களை சுற்றி தமிழ்நாடு போக்குவரத்து மூலம் பயணிக்க உதவுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் இத்தளத்தை நான் உருவாக்கினேன் . இத்தளம் முடிவு அடைய சுமார் 3 ஆண்டுகள் ஆனது , காரணம் நான் தமிழகம் முழுவதும் சென்று பேருந்து அட்டவணை சேகரித்து பின்னர் இத்தளத்தில் வெளியிட ,இதனை அனைவரும் பயன் படுத்துங்கள் பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு, பயணிகளுக்கு , உறவினர்களுக்கு தெரிவியுங்கள் , நன்றி  -- ___ அருண்.

There is no affiliation between any authorities or Govt officials , All information data in this Site or solely Gathered Collected Only by me by travelling all over tamilnadu and some of the references sites.

© Tamilvandi.com
bottom of page